“தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிக்கும் திமுகவுக்கு நன்றி” - தமிழிசை
தென்காசி: “தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு அளித்த திமுகவுக்கு நன்றி” என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டம், கடையம் அருகே சிவசைலத்தில் வாமா அறக்கட்டளை சார்பில் சனிக்கிழமை சங்கமத்தின் 200-வது வார விழாவில் பங்கேற்ற தெலங்கான மாநில முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன், செய்திளாளர்களிடம் கூறியது: “மக்களவையில் தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேற்றப்பட உள்ளது…