சனி - கேது நவபஞ்சம யோகம் 2026: சாதகமான பலன்களைப் பெற வாய்ப்புள்ள ராசிகள்
ராகு கேது பெயர்ச்சி டிசம்பர் 5ஆம் தேதி நடக்கும் போது, கேது மற்றும் சனி இடையே நவபஞ்சம் உருவாக உள்ளது. பொதுவாக சனி மற்றும் கேது அசுப கிரகங்கள் என அழைக்கப்பட்டாலும், இவை அமைய உள்ள இடங்கள் சுப ஸ்தானம் என்பதால் பலவிதத்தில் நன்மைகளை தரக்கூடியதாக இருக்கும். இந்த யோகத்தில் எந்தெந்த ராசிகள் நன்மை அடைவார்கள் என பார்ப்போம்.