உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

குடிநீரை வீணாக்கினால் ரூ.10,000 வரை அபராதம்: புனே மாநகராட்சி அதிரடி உத்தரவு!

புனே நகரில் நிலவி வரும் வறட்சி மற்றும் அணைகளில் குறைந்து வரும் தண்ணீர் இருப்பைக் கருத்தில் கொண்டு, குடிநீர் வீணாக்கப்படுவதைத் தடுக்க புனே மாநகராட்சி கடுமையான கட்டுப்பாடுகளையும் அபராதங்களையும் விதித்துள்ளது. வாகனங்களைக் கழுவுதல், நீச்சல் குளங்களை நிரப்புதல், தனியார் தோட்டங்களுக்குப் பாய்ச்சுதல் மற்றும் கட்டுமானப் பணிகளுக்குப் பொதுக் குடிநீரைப் பயன்படுத்தினால் ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி எச்சரித்துள்ளது…