Indian Express Tamil
வரும் ஆண்டுகளில் விஜய் பசும்பொன் வருவார்: கருணாஸ் பேட்டி; தனுஷ் அரசியல் பற்றியும் கருத்து
வரும் காலங்களில் முதல்வர் விஜய் நேரடியாக பசும்பொன்னுக்கு வருகை தந்து தேவர் அய்யாவின் அருளைப் பெறுவார் என நம்புகிறேன் என நடிகர் கருணாஸ் தெரிவித்துள்ளார். நடிகரும் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவருமான கருணாஸ் ராமநாதபுரம் பசும்பொன்னில் நடைபெற்று வரும் முத்துராமலிங்க தேவரின் 119 ஆவது ஜெயந்தி மற்றும் 64 வது குருபூஜை விழாவில் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது முதல்வர் விஜய் பசும்பொன்னுக்கு வருவதாக முதலில் தகவல் வெளியானது, ஆனால் கடைசி நேரத்தில் அந்த பயணம் மாற்றப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கருணாஸ், முதல்வர் நேரடியாக பங்கேற்க முடியா…