உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

பெரும்பான்மை இழுபறியில்...! வாக்குகள் திருடப்பட்டதாக நெதன்யாகு குற்றச்சாட்டு

இஸ்ரேலிய நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும்கட்சியான பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் (Benjamin Netanyahu) வலதுசாரிக் கூட்டணி 53 இடங்களை மட்டும் பெற்றுத் தனிப்பெரும் தொகுதியாக முன்னிலை வகித்த போதிலும் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையை இழந்து பின்னடைவைச் சந்தித்துள்ளது. இந்தநிலையில் இஸ்ரேலியத் தேர்தல் வெளிநாட்டுச் சக்திகளாலும் அரபுக்கட்சிகளாலும் திருடப்பட்டு விட்டது என நெதன்யாகுவின் லிகுட் (Likud) கட்சி பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது. இஸ்ரேலியத் தேர்தல் இதனடிப்படையில...