உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும்? மனம் திறந்த சாய் பல்லவி

சென்னை, நல்ல குணம் கொண்டவராக இருப்பதுடன், சமையலும் தெரிந்திருக்க வேண்டும் என்று சாய் பல்லவி கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. தனது வருங்கால வாழ்க்கைத் துணை எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து நடிகை சாய் பல்லவி மனம் திறந்து பேசியுள்ளார். குறிப்பாக, நல்ல குணம் கொண்டவராக இருப்பதுடன், சமையலும் தெரிந்திருக்க வேண்டும் என்று அவர் கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. நடிகை சாய் பல்லவி தற்போது நிதேஷ்…