IBC Tamil
ரகித பிணை விவகாரம்:இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் மறுபரிசீலனை மனு: பெப்ரவரியில் விசாரணை
புதிய இணைப்பு ரகித ராஜபக்ச மற்றும் சரித் அபேசிங்க உள்ளிட்ட மூன்று சந்தேக நபர்களுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு(CIABOC) தாக்கல் செய்துள்ள மறுபரிசீலனை மனுக்களை, 2027 பெப்ரவரி 9ஆம் திகதியன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரகித ராஜபக்ச மற்றும் சரித் அபேசிங்க உள்ளிட்ட மூன்று சந்தேக நபர்களுக்குப் பிணை வழங்கிய கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்யக் கோரி, இந்த மனு தாக்கல் செய்யப்பட்...