உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

இந்தியாவில் அத்தியாவசியப் பொருட்கள் விலை.. அதிகம் பாதிப்புக்கு உள்ளாகும் சென்னை?

டெல்லி, மும்பை, கொல்கத்தா போன்ற பிற முக்கிய நகரங்களை விடச் சென்னையில் அரிசி, கோதுமை மற்றும் சில அத்தியாவசியக் காய்கறிகளின் விலைகள் கடுமையாக உயர்ந்து குடும்ப பட்ஜெட்டைப் பாதித்துள்ளது. மத்திய நுகர்வோர் நலத்துறை தரவுகளின்படி புதன்கிழமை, அதாவது அக்டோபர் 28 அன்று சென்னையில் ஒரு கிலோ அரிசியின் விலை 80 ரூபாய். டெல்லியில் 47 ரூபாய்க்கும், மும்பையில் 44 ரூபாய்க்கும் கொல்கத்தாவில் 59 ரூபாய்க்கும் ஒரு கிலோ அரிசி விற்கப்படுகிறது. கோதுமை விலை…