உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

பழம்பெரும் நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்!

பழம்பெரும் நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார். இவர் ரோஜா, சதிலீலாவதி, ரிதம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அனைத்திலும் பாட்டி கதாபாத்திரத்தில் புகழ் பெற்றார். அதோடு சின்னத்திரையில் சித்தி, ஆனந்தம், சொர்கம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ளார். இவர் முதலில் மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார். பின்பு சினிமா வாய்ப்பு தேடி மணிரத்னம் இயக்கிய ரோஜா படம் மூலம் அறிமுகமானார். பின்பு வின்னர், அந்நியன், மொழி என ஏராளமான படங்களில் நடித்தவர் தமிழைத் தாண்டி இந்தி மற்றும் தெலுங்கில் தலா ஒரு படத்தில் நடித்துள்ளார். அதே போல் சின்னத்திரை நாடகங்களில் கிட்டத்தட்ட 20 வருடங…