உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

இந்தியாவில் வறுமை குறைந்துள்ளதா? உலக வங்கி அறிக்கையில் தகவல்

புதுடெல்லி, இந்தியாவில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சுமார் 49 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. நாட்டின் தீவிர வறுமை விகிதம் 27.1 சதவீதத்தில் இருந்து 2.6 சதவீதமாக குறைந்துள்ளதாகவும் தனது புதிய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. உலக வங்கி வெளியிட்டுள்ள 2026-ம் ஆண்டு அக்டோபர் மாதத்துக்கான வறுமை மற்றும் சமத்துவ அறிக்கையில் இந்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன…