IBC Tamil
15 நிமிடங்களில் நடந்த அதிரடி - ஹொட்ரிக் சாதனை படைத்த ரொனால்டோ
போர்ச்சுகல் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, அல் கோலூத் அணிக்கு எதிரான போட்டியில் ஹொட்ரிக் கோல் அடித்து அசத்தியுள்ளார். சவுதி புரோ லீக் கால்பந்து தொடரில் அல் நஸர் அணிக்காக விளையாடி வரும் கிறிஸ்டியானோ ரொனால்டோ அல் கோலூத் அணிக்கு எதிரான போட்டியிலேயே இந்த சாதனையை படைத்துள்ளார். இந்த ஹொட்ரிக் மூலம் கிளப் மற்றும் சர்வதேசப் போட்டிகளில் அவரது மொத்த கோல் எண்ணிக்கை 985 ஆக உயர்ந்துள்ளது. வரலாற்றுச் சாதனை இதனால் வரலாற்றுச் சாதனையான 1,000 கோல்களை எட்டுவதற்கு...