Hindu Tamil Thisai
“பொதுத்துறை வங்கிகளை காங்கிரஸ் உருவாக்கியது; மோடி அரசு விற்கிறது” - ஐடிபிஐ விவகாரத்தில் ராகுல் விமர்சனம்
புதுடெல்லி: ஐடிபிஐ வங்கியை தனியார்மயமாக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ராகுல் காந்தி, பொதுத்துறை வங்கிகள் விற்பனை செய்வதற்கான சொத்துக்கள் அல்ல என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘நாட்டின் தொழில்துறையைக் கட்டமைப்பதற்காக காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஐடிபிஐ வங்கி உருவாக்கப்பட்டது. மோடி ஆட்சிக் காலத்திலோ முதலில் ஏல நடைமுறை மேற்கொள்ளப்பட்டு, அதன் பின்னரே விலை நிர்ணயிக்கப்பட்டது. காங்கிரஸ் ஆட்சிக்…