உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் சொத்துக்களை ஏலம் விட தீர்மானம்

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது மனைவி வங்கிக்குச் செலுத்த வேண்டிய ரூ.161 மில்லியனுக்கும் அதிக கடன்தொகையைத் திருப்பிச் செலுத்தத் தவறியதால், அவர்களுக்குச் சொந்தமான நிலம் மற்றும் கட்டிடங்களைப் பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்ய தனியார் வங்கி ஒன்று தீர்மானித்துள்ளது. இது குறித்து தெரியவருகையில், குருணாகல் பகுதியில் 'பெர்னாண்டோ அண்ட் கம்பனி' (Fernando & Company) என்ற பெயரில் வணிகம் செய்து வரும் ஜோன்ஸ்டன் சேவியர் பெர்னாண்டோ மற்றும் அவரது மனைவி மொரீன் பெட...