Daily Thanthi
சிங்கப்பூரில் களைகட்டும் தீபாவளி சீசன்: லிட்டில் இந்தியா கடை வீதிகளில் சூடுபிடித்த விற்பனை!
சிங்கப்பூர், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிங்கப்பூரில் தமிழர்கள் மற்றும் இந்தியர்கள் அதிகம் வாழும் லிட்டில் இந்தியா பகுதியில் உள்ள கடை வீதிகளில் விற்பனை சூடுபிடித்துள்ளது. தீபாவளித் திருவிழா தொடக்கம் தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில், சிங்கப்பூரில் உள்ள இந்திய வம்சாவளியினர் மற்றும் தமிழர்கள் மத்தியில் பண்டிகைக்கால ஷாப்பிங் உற்சாகம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, தமிழர்கள் மற்றும் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் லிட்டில் இந்தியா…