Daily Thanthi
தேனி மாவட்ட சிறையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு; கண்காணிப்பு தீவிரம்
தேனி, தேனி மாவட்ட சிறையில் இருந்து 17 விசாரணை கைதிகள் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 43 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு தப்பியோடிய கைதிகள் அனைவரும் பிடிக்கப்பட்டனர். இதையடுத்து அவர்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். இதுதொடர்பாக சிறை காவலர்கள் 9 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். கைதிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய காவலர்கள் பாதுகாப்பு பணியில் இல்லை என்றும், சிறையின் 5 கண்காணிப்பு கோபுரங்களில் காவலர்கள்…