Maalaimalar
மூத்த நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்
மூத்த நடிகை வத்சலா ராஜகோபால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 93. திரைப்படம், நாடகம் மற்றும் சின்னத்திரை என பல்வேறு துறைகளில் தனக்கெனத் தனி முத்திரை பதித்த மூத்த நடிகை வத்சலா ராஜகோபால் (93) வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார். சென்னையை அடுத்த பல்லாவரத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் பிறந்து வளர்ந்த வத்சலா…
பிற தளங்களில் இதே செய்தி
- பழம்பெரும் நடிகை வத்சலா காலமானார்: ரசிகர்கள் சோகம் Daily Thanthi