Nakkheeran
அரசு ஊழியர்களுக்கு வாய்ப்பூட்டு?; தோல்வி பயத்தால் உள்ளாட்சித் தேர்தல் தள்ளிவைப்பா?-உடைக்கும் இள.புகழேந்தி
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் தொடர்ந்து தள்ளிப் போய்க்கொண்டே இருப்பது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம், அரசு ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் தங்களின் கோரிக்கைகளை முன்வைப்பதற்கும், அரசை விமர்சிப்பதற்கும் தடை விதிக்கும் வகையில் புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுகின்றன. ஜனநாயக நாட்டில் உரிமைகளும் கருத்துச் சுதந்திரமும் நசுக்கப்படுகிறதா என்ற கேள்விக்குத் திமுக தேர்தல் பணிக்குழுச் செயலாளர் விரிவான விளக்கங்களை அளித்துள்ளார். இதுகுறித்து நக்கீரன் டிவிக்கு திமுக தேர்தல் பணிக்குழுச் செயலாளர் கடலூர் இள. புகழேந்தி கொட…