Maalaimalar
உத்தர பிரதேசத்தில் வீட்டில் கட்டுக்கட்டாக புதைத்து வைக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் பறிமுதல்
கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுக்களை பறிமுதல் செய்த போலீசார் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் பணத்தை ஒப்படைத்தனர். உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியை சேர்ந்தவர் ராகேஷ் யாதவ் என்கிற மகாகால். இவரது சொத்து மதிப்பு மீது அப்பகுதியை சேர்ந்த பொது மக்களுக்கு சந்தேகம் எழுந்தது. அவரது மூதாதையர் வீட்டில் பெரும் மதிப்பிலான பணம் இருக்கும் என போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் போலீசார் ராகேஷ் யாதவ் வீட்டில் சோதனை நடத்த முடிவு செய்தனர்…