Samayam Tamil
முதல்வர் விஜய் பசும்பொன் தவிர்த்தது ஏன்? எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி இல்லை- அமைச்சர் ரமேஷ் சொன்ன விஷயம்
13-வது முறையாக தோல்வி தொடர்கிறது.தொடர் தோல்விகளை சந்தித்து வருவதால்தான் இபிஎஸ் நிம்மதி இல்லாமல் இருக்கிறார் என அமைச்சர் ரமேஷ் பதிலடி கொடுத்துள்ளார்.