உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

காணாமல் போன 12 வயது சிறுவனை மீட்க உதவிய ஆட்டோ ஓட்டுநர்; டிஜிபி நேரில் பாராட்டு!

சென்னை, குழந்தையைத் தேடி கண்டறிய உதவிய சென்னையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பிரகாஷ் மற்றும் இவ்வழக்கில் சிறப்பாகப் புலன்விசாரணை மேற்கொண்ட ஊத்தங்கரை காவல் ஆய்வாளர் தென்னரசு ஆகியோரை காவல்துறை தலைமை இயக்குநர் மகேஷ் குமார் அகர்வால் நேரில் அழைத்து பாராட்டினார். 24 மணி நேரத்திற்குள் சிறுவன் மீட்பு தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;- கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை…