உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

காதல் விவகாரத்தால் 14 வயது சிறுமி கழுத்தை நெரித்து கொலை - தந்தை கைது

விழுப்புரம், காதல் விவகாரத்தால் 14 வயது சிறுமியை கழுத்தை நெரித்து கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டார். மகள் கொலை விழுப்புரம் மாவட்டம் வானூரை அடுத்த வி.பரங்கனி கே.எஸ்.ஆர். நகரைச் சேர்ந்தவர் சிவசாஸ்திரி. இவர் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இவரது இளைய மகள் விகாசினி (வயது 14) தனது தாயுடன் ராணிப்பேட்டையில் உள்ள பாட்டி வீட்டில் தங்கியிருந்து அங்குள்ள பள்ளியில் படித்து வந்தார். அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த ஜீவா என்ற…