உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ரூ.400 கோடி லஞ்ச வழக்கு: அன்பில் மகேஷுக்கு 3 நாட்கள் போலீஸ் காவல்

சென்னை, தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் பெற்றுத்தருவதாக கூறி ரூ.400 கோடி அளவுக்கு முறைகேடாக பணம் வசூலித்தது தொடர்பான வழக்கில் தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு முதல் வகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், 5 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரிய மனு இன்று…