Hindu Tamil Thisai
அரியலூர் அருகே நள்ளிரவில் மது அருந்திய நபர்களை தட்டிக் கேட்ட இரு காவலர்கள் மீது தாக்குதல்
அரியலூர்: அரியலூர் அருகே நள்ளிரவில் மது அருந்திய நபர்களை தட்டிக் கேட்ட காவலர்கள் மீது தாக்குதல் நடத்திய மூவர் கைது செய்யப்பட்டனர். அரியலூர் மாவட்டம் செந்துறையை அடுத்த தளவாய் காவல் நிலையத்தில், காவலராக பணிபுரிந்து வருபவர் ராஜகண்ணன் (32). அதே காவல் நிலையத்தில் ஊர்க்காவல் படை வீரராக பணிபுரிந்து வருபவர் வெங்கடேசன் (47). இவர்கள் இருவரும் வழக்கம்போல நேற்று இரவு ரோந்து பணியை மேற்கொண்டுள்ளனர். அப்போது தளவாய் காவல்…