Thanthi TV
Justice Son Car Accident| 17 வயது மகன் கையில் காரை கொடுத்த நீதிபதி - ஒருவர் கோர மரணம்
17 வயது மகன் கையில் காரை கொடுத்த நீதிபதி - ஒருவர் கோர மரணம்.. கைதாகிறாரா நீதிபதி? #keralajudgesonaccident #keralajusticesoncaraccident கேரளாவில், நீதிபதியின் 17 வயது மகன் ஓட்டிச் சென்ற சொகுசு கார் மோதி ஒருவர் உயிரிழந்த வழக்கில், நீதிபதியைக் கைது செய்ய இடைக்காலத் தடை விதித்து அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொச்சி அருகே சேரானல்லூரில் கடந்த 25-ஆம் தேதி அதிகாலை நடந்த விபத்தில்…