Daily Thanthi
ஹாங்காங் சிக்ஸஸ்: இந்தியாவை வீழ்த்திய பாகிஸ்தான்... 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
ஹாங்காங், ஹாங்காங் சிக்ஸஸ் தொடரில் இந்தியாவை 4 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வீழ்த்தியது. டாஸ் ஹாங்காங் சிக்ஸஸ் தொடரின் 'குரூப் சி' லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. ஹாங்காங்கின் மோங் கொக் பகுதியில் உள்ள மிஷன் ரோடு மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 6 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 88 ரன்கள் எடுத்தது. இந்திய…