உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

கேக் வாங்கப் போறீங்களா?... உங்களுக்காக சில டிப்ஸ்...

அதிக அளவு நிறம் மிகவும் அடர்த்தியான சிவப்பு, நீலம், பச்சை, கருப்பு போன்ற நிறங்கள் அதிகமாக இருக்கும் கேக்குகளை தவிர்ப்பது நல்லது. தயாரிக்கப்பட்ட நாள் புதிதாக தயாரிக்கப்பட்ட கேக்கை தேர்வு செய்வது நல்லது. தயாரித்து நீண்ட நேரமான, வெளியில் அதிக நேரம் வைக்கப்பட்ட கேக்குகளை தவிர்க்கவும். பயன்படுத்தப்படும் பொருட்கள் கேக் தயாரிப்பில் என்னென்ன பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்றும், அதில் பயன்படுத்தப் படும் முட்டை, பால், வெண்ணெய், கிரீம்…