Puthiya Thalaimurai
உடைந்த பனிப்பாறை! இந்தியாவை நோக்கிப்பாயும் வெள்ளநீர்.. 2 மாநிலங்களுக்கு அவசர எச்சரிக்கை!
இமயமலைப் பகுதியில் அமைந்துள்ள பூடானில் பனிப்பாறை ஏரி திடீரென உடைந்து பெருமளவு வெள்ளம் வெளியேறியுள்ள சம்பவம், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பூடானின் வடமேற்கு பகுதியில் உள்ள காசா (Gasa) மாவட்டத்தில், ஷிண்டாபு (Shintaphu) என்ற பனிப்பாறை ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில், நேற்று மாலை திடீரென…