உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

அன்பில் மகேஷுக்கு 3 நாள் போலீஸ் காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவு; அடுத்து நடக்கப்போவது என்ன?

கடந்த தி.மு.க ஆட்சியின் போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகப் பணியாற்றிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது, பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ. 100 கோடி லஞ்சம் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது. இக்குற்றச்சாட்டின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரால் அவர் கைது செய்யப்பட்டு, சுமார் 3 மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். உலகின் மிக மோசமான சுற்றுலாத் தலம்: முதல் இடத்தில் இந்த நாடா? ரொம்ப ஓவரா பில்டப் பண்ணிட்டாங்களோ? இதனைத் தொடர்ந்து, சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு வரும் நவம்பர…