Daily Thanthi
கன்னியாகுமரி: கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தவெக நிர்வாகி கைது
கன்னியாகுமரி, கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தவெக நிர்வாகி ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுளார். காரில் லிப்ட் கொடுத்த தவெக நிர்வாகி கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையின் தமிழக வெற்றிக் கழகத்தின் ஒன்றிய பொறுப்பாளர் கிறிஸ்டோபர். இந்த நிலையில் கடந்த 20-ம் தேதி அன்று குலசேகரம் பகுதியில் உள்ள கல்லூரிக்கு சென்றுவிட்டு வீடு திரும்புவதற்காக, மழையில் பேருந்திற்காக காத்திருந்த 2 மாணவிகளுக்கு கிறிஸ்டோபர்…