Maalaimalar
காய்கறிகள் விலை உயர்வு... பீன்ஸ் ஒரு கிலோ ரூ.100-க்கு விற்பனை
சமையலுக்கு தினசரி பயன்படுத்தப்படும் வெங்காயம் மற்றும் சின்ன வெங்காயம் விலை ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. சென்னை கோயம்பேடு, காய்கறி மார்க்கெட்டில் பீன்ஸ், அவரைக்காய், முருங்கைக்காய் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. மொத்த விற்பனையில் பீன்ஸ் ஒரு கிலோ ரூ.100-க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ ரூ.80-க்கும், அவரைக்காய் ஒரு கிலோ ரூ.70-க்கும் விற்பனை ஆகி வருகிறது. காய்கறிகள் வெளி மார்கெட்டில் உள்ள காய்கறி கடைகளில் பீன்ஸ் கிலோ ரூ.140 வரையிலும்…