உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

4வது டி20 - கிளென் பிலிப்ஸ் அதிரடி சதம்... இந்தியாவுக்கு 260 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து

ஆக்லாந்து, 4வது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு 260 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. 3-0 நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 டி20, 5 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் 3 டி20 போட்டிகள் நடைபெற்ற நிலையில் 3 போட்டிகளிலும் இந்தியா வெற்றிபெற்றுள்ளது. இதன் மூலம் டி20 தொடரை 3-0 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியா கைப்பற்றியுள்ளது. 260 ரன்கள் இலக்கு இந்நிலையில்…