உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

மருத்துவ படிப்பை அபகரிக்கும் சிபிஎஸ்சி மாணவர்கள் - RTI யில் அதிர்ச்சி தகவல்

நீட் தேர்வு (NEET) அறிமுகத்திற்குப் பிறகு, தமிழக மருத்துவக் கல்வியில் மாநிலப் பாடத்திட்ட மாணவர்களின் சேர்க்கை பெருமளவு சரிந்து, சிபிஎஸ்இமாணவர்களின் சேர்க்கை வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளது என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) மூலம் அண்மையில் வெளியாகியுள்ள அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி உறுதியாகியுள்ளது. மாநிலப் பாடத்திட்டத்தில் ஏற்பட்ட 30% சேர்க்கைச் சரிவு மற்றும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை நோக்கி மாணவர்கள்…