Dinamani, Sports
4-வது டி20: சதம் விளாசிய கிளன் பிலிப்ஸ்; இந்தியாவுக்கு 260 ரன்கள் இலக்கு!
இந்தியாவுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 259 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா - நியூசிலாந்து இடையேயான நான்காவது டி20 போட்டி ஆக்லாந்தில் இன்று (அக்டோபர் 30) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, நியூசிலாந்து அணி முதலில் பேட் செய்தது. சதம் விளாசிய கிளன் பிலிப்ஸ்! முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின்…