உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

‘லவ் ஆல்வேஸ்’ இணையத் தொடர் வெளியானது!

கெளரி கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள ‘லவ் ஆல்வேஸ்’ இணையத் தொடர் இன்று காலை வெளியானது. கொரி​ய​ இணையத் தொடரான, ஹியர் வி கோ அகைன் என்ற ​தொடரைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள தொடர் லவ் ஆல்​வேஸ். இதில் கெளரி கிஷன் பிரதான பாத்திரத்தில் நடிக்கிறார். இந்தத் தொடரை 'வல்லமை தாராயோ', 'கே.டி என்கிற கருப்புதுரை' உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் மதுமிதா இயக்கியுள்ளார். மேலும் இந்தத் தொடரில், ரம்ஜான் முகமது, ஜெயபிரகாஷ், ஜெயசுதா மற்றும்…