Maalaimalar
ராம்லீலா பேரணி எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து மேற்கொள்ளும் போராட்டம்: ராகுல் காந்தி
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞனேஷ் குமார் பதவி விலகக்கோரி டெல்லி ராம்லீலா மைதானத்தில் வருகிற 1-ந்தேதி (ஞாயிறு) இந்தியா கூட்டணி சார்பில் மிகப்பெரிய பேரணி நடைபெற இருக்கிறது. இதற்கு காங்கிரஸ் கட்சி தலைமை தாங்குகிறது. குறைந்தது 10 லட்சம் பேர் இந்த பேரணியில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா கூட்டணியில் உள்ள பெரும்பாலான கட்சிகள் இந்த பேரணியில் கலந்து கொள்ள இருக்கின்றன. அதேபோல் சிஜேபி-யும் போராட்டத்திற்கு ஆதரவு…