உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

“தமிழக பாஜக தலைமை மாற்றத்தை விட தலைவரின் மனமாற்றமே அவசியம்”- ஏஎன்எஸ் பிரசாத்

சென்னை: “தமிழக பாஜகவில் தலைவர் மாற்றத்தை விட, தலைவரின் மனமாற்றமே முக்கியம். 2029 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற கட்சித் தலைமை களப்பணிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்” என்று பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் ஏஎன்எஸ் பிரசாத் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக மக்களின் மனநிலையைப் புரிந்துகொண்டு, தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தமிழ், தமிழர், தமிழகத்தின் உரிமை மற்றும் வளர்ச்சிக்காக…