உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

அன்பில் மகேஸை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரிய மனு மீதான உத்தரவு நவ.2-க்கு தள்ளிவைப்பு

சென்னை: தனியார் பள்ளிகளுக்கு பல்வேறு அனுமதிகளை வழங்க லஞ்சம் பெற்றதாகக் கைதான திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய மனு மீதான உத்தரவை சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் நவம்பர் 2-ம் தேதிக்கு தள்ளிவைத்தது. கடந்த திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க கோடிக்கணக்கில் லஞ்சமாக வசூலித்ததாக தனியார் பள்ளிகள் சங்கம் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரில்…