Samayam Tamil
கரப்பான் பூச்சியை நசுக்கிவிடலாம்: புதுச்சேரி பாஜக கூட்டத்தில் அமைச்சர் நமச்சிவாயம் பேச்சு
புதுச்சேரி மாநிலம் மண்ணாடிப்பட்டு சட்டமன்றத் தொகுதியில் அத்தொகுதி எம் எல் ஏவும், அமைச்சருமான நமச்சிவாயம் தலைமையில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது கூட்டத்தில் கரப்பான் பூச்சியை கண்ட அவர், கரப்பான் பூச்சியை நசுக்கிடலாம் என பேசினார்.