Samayam Tamil
IND vs NZ 4th T20 - வரலாறு படைத்த பிலிப்ஸ், பிரேஸ்வெல்: நியூசிலாந்து 259 ரன் குவிப்பு: ஸ்கோர் விபரம்
இந்திய அணிக்கு எதிரான 4ஆவது டி20 போட்டியில், நியூசிலாந்து அணி மிரட்டலாக பேட்டிங் ஆடி அசத்தியது. 20 ஓவர்களில் 259 ரன்களை குவித்து அசத்தினார்கள். கிளென் பிலிப்ஸ் 49 பந்துகளில் 107 ரன்களை குவித்தார்கள்.