உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

பிரபல ஹாலிவுட் நடிகர் பேட்ரிக் ஸ்டீவர்ட் காலமானார்

பிரபல ஹாலிவுட் நடிகர் பேட்ரிக் ஸ்டீவர்ட் வெள்ளிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 86. இந்தத் தகவலை நீண்டகாலமாக அவரிடம் செய்தித் தொடர்பாளராக பணியாற்றிய கெல்லி புஸ் நோவக் உறுதிபடுத்தியுள்ளார். அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டிருந்த பேட்ரிக் ஸ்டீவர்ட், தனது லாஸ் ஏஞ்சல் வீட்டில் உறவினர்களுடன் இருக்கும்போது காலமானதாக கெல்லி புஸ் நோவக் தெரிவித்துள்ளார். திரைப்படங்களில் நடிகராக புகழ் பெறுவதற்கு முன்பு, பேட்ரிக் ஸ்டீவர்ட், பல பத்தாண்டுகளாக ராயல்…