உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

சென்னையில் மேலும் 620 மின்சார பஸ்கள்

டிசம்பர் மாதத்திற்குள் புதிதாக 620 மின்சார பஸ்களையும் இயக்குவதற்கு மாநகர போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. சென்னையில் முதல் கட்டமாக 625 மின்சார பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து 2-வது கட்டத்தில் 750 மின்சார பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதில் 130 பஸ்கள் ஆலந்தூர் பணிமனையில் இருந்து இயக்கப்படுகிறது. மின்சார பஸ்கள் தற்போது 755 மின்சார பஸ்கள் சென்னையில் பல்வேறு வழித்தடங்களில்…