உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

‘தமிழகத்திற்கு தெய்வ சக்திதான் தேவை’ - தமிழிசை சவுந்தரராஜன்

சென்னை, விழுப்புரத்தில் சிறுமி காணாமல் போன விஷயத்தில் முதல்-அமைச்சர் தனி கவனம் செலுத்த வேண்டும் என்று நான் தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறேன். நேற்று அரியலூரில் மது குடித்ததை தட்டி கேட்டவர்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்திருக்கிறது. சட்டம் ஒழுங்கை கவனமாக பார்க்க வேண்டும். மின்வெட்டு ஏற்படாமல் பார்க்க வேண்டும். விலைவாசி உயராமல் பார்க்க வேண்டும். தீபாவளியை முன்னிட்டு பேருந்து கட்டணங்கள் எல்லாம் பல மடங்கு ஏறி இருப்பதாக கேள்விப்படுகிறோம். ஆட்சி…