உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

தி.மு.க. - அ.தி.மு.க. தலைவர்கள் த.வெ.க. ஆட்சி நீடிக்கக்கூடாது என்ற எண்ணத்தில் உள்ளனர் - துரை வைகோ

தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வின் தலைவர்கள் த.வெ.க. ஆட்சி நீடிக்க கூடாது என்ற எண்ணத்தில் உள்ளனர். ஜனநாயகத்தின்படி மக்கள் அளித்த தீர்ப்பை இவர்களுக்கு ஏற்க மனமில்லை என்று துரை வைகோ கூறினார். சென்னை விமான நிலையத்தில் துரை வைகோ எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழ்நாட்டில் மட்டும் மின்சார பாதிப்பு இல்லை. இது நாடு முழுவதும் உள்ள பிரச்சனை. கடந்து ஆண்டை விட இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 3500 முதல் 4000 மெகா வாட் அதாவது…