உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

IDBI வங்கி மோசமான நிலையில் எங்களிடம் ஒப்படைக்கப்பட்டது: ராகுல் காந்திக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி..!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள IDBI வங்கியின் 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட பங்குகளை விற்பனை செய்ய அரசு முடிவு செய்துள்ளது. பங்குகள் விற்பனை செய்யப்படும் நிலையில், காங்கிரஸ் கட்சி பொதுத்துறை வங்கிகளை உருவாக்கியது. மோடி அரசு அவற்றை விற்கிறது என ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்திருந்தார். இதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் கொடுத்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் நிர்மலா சீதாராமன் கூறியிருப்பதாவது:- காங்கிரஸ்…