Maalaimalar
செஞ்சி அருகே குடும்பத்தகராறில் கிணற்றில் தள்ளி சிறுவன் கொலை?
சிறுவனின் தந்தையை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த நல்லாண் பிள்ளை பெற்றாள் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி தேவி. சிறுவன் இவர்களுக்கு 4 பெண் குழந்தைகளும், 6 வயதில் சஞ்சய் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். சஞ்சய் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று கணவன்- மனைவி இடையே தகராறு…