உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

பழைய மரச்சாமான்கள் புதுசு மாதிரி பளபளக்கணுமா? சமையலறையில் இருக்கும் இந்த 2 பொருட்கள் போதும்!

வீட்டில் பயன்படுத்தும் மரத்தால் ஆன மேஜை, நாற்காலி, அலமாரி, கதவுகள் உள்ளிட்ட மரச்சாமான்கள் நாளடைவில் தங்களின் இயல்பான பளபளப்பை இழந்து மங்கலாகக் காணப்படுவது வழக்கம். குறிப்பாக, தொடர்ந்து தூசி படிவது, ஈரப்பதம், வெப்பம், எண்ணெய் கறைகள் மற்றும் முறையாகப் பராமரிக்காமல் இருப்பது போன்ற காரணங்களால் மரத்தின் மேற்பரப்பு பொலிவிழந்து பழைய தோற்றத்தைப் பெறுகிறது. இதற்காகக் கடைகளில் விற்கப்படும் விலை உயர்ந்த மரப்பாலிஷ் பொருட்களை வாங்கிப் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. நம் சமையலறையில் எளிதாகக் கிடைக்கும் இரண்டு பொருட்களான எலுமிச்சை சாறு மற்றும் ஆலிவ் எண்ணெயைக் கொண்டே மரச்சாமான்களுக்கு இயற்கையான பளபளப்பைக் கொ…