Daily Thanthi
முதல் இந்திய பந்துவீச்சாளர்.... சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த அர்ஷ்தீப் சிங்
ஆக்லாந்து, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற வரலாற்று சாதனையை அர்ஷ்தீப் சிங் படைத்துள்ளார். 150 விக்கெட்டுகள் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 4-வது ஆட்டம் ஆக்லாந்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20…