உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

அன்பில் மகேசுக்கு போலீஸ் காவல் வழங்குவது குறித்து நவ.2ம் தேதி உத்தரவு

சென்னை, அன்பில் மகேசுக்கு போலீஸ் காவல் வழங்குவது குறித்து நவ.2ம் தேதி நீதிபதி உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரூ.400 கோடி ஊழல் தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி ரூ.400 கோடி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜாமீன் மனு ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனு சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில்…