உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

பேப்பர் டவலில் வினிகர்... குழாயைச் சுற்றி ஒரு கட்டு; 30 நிமிடத்தில் காத்திருக்கும் ஆச்சரியம்

வீட்டில் குளியலறை மற்றும் சமையலறையை எவ்வளவுதான் சுத்தமாகப் பராமரித்தாலும், தண்ணீர் குழாய்களில் படிந்திருக்கும் வெள்ளை நிறக் கறைகளை மட்டும் அவ்வளவு எளிதாக அகற்ற முடியாது. குறிப்பாக, தண்ணீர் குழாயின் அடிப்பகுதி, கைப்பிடிகள் மற்றும் தண்ணீர் வெளியேறும் முனைப் பகுதிகளில் வெள்ளை நிறத்தில் உப்புப் படிவங்கள் போலக் கறைகள் படிந்திருக்கும். இவற்றை சாதாரண சோப்பு அல்லது தண்ணீரைக் கொண்டு தேய்த்தாலும் முழுமையாக நீக்குவது கடினம். நாளடைவில் இந்தக் கறைகள் தடிமனாகப் படிந்து, குழாயின் பளபளப்பையே மறைத்துவிடும். இதற்காகக் கடைகளில் விற்கப்படும் விலையுயர்ந்த ரசாயனக் கிளீனர்களை வாங்க வேண்டிய அவசியமில்லை. நம் வீட்டில்…