Daily Thanthi
திருவனந்தபுரம்-நிஜாமுதீன் இடையே திருப்பூர் வழியாக சிறப்பு ரெயில்
திருப்பூர், தீபாவளியை முன்னிட்டு, பயணிகளின் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக திருவனந்தபுரம் வடக்கு-நிஜாமுதீன் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. சிறப்பு ரெயில் அதன்படி, திருவனந்தபுரம் வடக்கு-நிஜாமுதீன் (வண்டி எண்.06073) சிறப்பு ரெயில் வருகிற 2, 9 மற்றும் 16-ந்தேதிகளில் (திங்கட்கிழமைகளில்) திருவனந்தபுரம் வடக்கில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்பட்டு புதன்கிழமைகளில் இரவு 11.50 மணிக்கு…